வே. இ. பாக்கியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் ஈழத்தின் அறியப்பெற்ற நூலகவியலாளர், கல்வியாளர், எழுத்தாளார்.[1] தெகிவளை தொழில்நுட்பக் கல்லூரி உப அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

  • நூற் பகுப்பாக்கம்
  • நூலகர் கையேடு

மேற்கோள்கள்[தொகு]

  1. பேராயர் எஸ்.ஜெபநேசன். "யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு". appaaltamil. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._இ._பாக்கியநாதன்&oldid=3751699" இலிருந்து மீள்விக்கப்பட்டது