வே. இராஜசேகரன்
தோற்றம்
வே. இராஜசேகரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | ஐசரி வேலன் |
| பின்னவர் | ச. வேணுகோபால் |
| தொகுதி | டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 ஏப்ரல் 1938 சிவகங்கை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயம் |
வே. இராஜசேகரன் (V. Rajasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டத்தினைச் சேர்ந்தவ இவர் சென்னையில் வசித்து வருகிறார். பள்ளி இறுதித் தேர்வினை சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளியில் முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வே. இராஜசேகரன் | 44,076 | 48.62% | +36.26 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஐசரி வேலன் | 36,888 | 40.69% | +5.12 | |
| ஜனதா கட்சி | கே. ஆறுமுகசாமி | 8,685 | 9.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,188 | 7.93% | 6.07% | ||
| பதிவான வாக்குகள் | 90,648 | 62.36% | 17.19% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 146,769 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 13.05% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.