வேஷம் (மலையாளத் திரைப்படம்)
தோற்றம்
| வேஷம் திரைப்படம் Vesham Film | |
|---|---|
| இயக்கம் | வி.எம். வினு |
| தயாரிப்பு | ஸ்வார்காசித்ரா அப்பச்சன் |
| கதை | டி. ஏ. ரசாக் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி (பாடல் வரிகள்) |
| நடிப்பு | மம்மூட்டி இன்னொசென்ட் சாய்குமார் இந்த்ரஜித் மோஹினி கோபிகா |
| வெளியீடு | டிசம்பர் 23, 2004 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
வேஷம் (மலையாளம்: വേഷം) வி.எம். வினு இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம் ஆகும். இதில் முன்னணி கதாபத்திரத்தில் நடிகர் மம்மூட்டி ஒரு தொழிலதிபர் அப்புவாக நடித்துள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]| நடிகர்கள் | பாத்திரம் |
|---|---|
| மம்மூட்டி | அப்பு |
| இன்னொசென்ட் | அப்புவின் தந்தை |
| சாய்குமார் | சிவன் |
| இந்த்ரஜித் | ஹரி (அப்புவின் தம்பி) |
| மோஹினி | ஆஷ்வாதி (அப்புவின் மனைவி) |
| கொச்சி ஹனீஃபா | அப்பு மற்றும் ஹரியின் மச்சுனன் |
| ஜகதி சிரீகுமார் | கணபதி |
| சிந்து மேனன் | வேணி |
| கோபிகா | ரேவதி (ஹரியின் மனைவி) |
| டீ. பி. மாதவன் | அறியப்படவில்லை |
| ரியாஸ் கான் | தீபக் |
| அகஸ்டின் | அறியப்படவில்லை |
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "வேஷம் மலையாளத் திரைப்படத்தின் சுருக்கம்" (in மலையாள மொழி). nowrunning.com. Archived from the original on 2015-04-23. Retrieved மே 27, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)CS1 maint: unrecognized language (link)