வேளாண்மை (காவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேளாண்மை
நூலாசிரியர்நீலாவணன்
அட்டைப்பட ஓவியர்நிர்மல்
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைகுறுங்காவியம்
வெளியீட்டாளர்தங்கம் வெளியீடு
வெளியிடப்பட்ட திகதி
1982
ஊடக வகைPrint
பக்கங்கள்88

வேளாண்மை ஈழத்துக் கவிஞர் நீலாவணனின் கவிதைப் படைப்புகளுள் ஒன்று. இதன் முதல் பதிப்பு 1982 இல் மூதூர் தங்கம் வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான முன்னுரையை எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்மை_(காவியம்)&oldid=2574281" இருந்து மீள்விக்கப்பட்டது