வேல்சின் இளவரசர் லூயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் லூயி
பிறப்பு23 ஏப்ரல் 2018 (2018-04-23) (அகவை 5)
புனித மேரி மருத்துவமனை, இலண்டன், இங்கிலாந்து
பெயர்கள்
லூயி ஆர்தர் சார்லசு[2]
மரபுவின்சர்
தந்தைஇளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர்
தாய்கேத்தரின், வேல்சு இளவரசி

வேல்சின் இளவரசர் லூயி (Louis Arthur Charles; பிறப்பு: 23 ஏப்ரல் 2018) இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர் மற்றும் கேத்தரின், வேல்சு இளவரசி அவர்களின் மூன்றாவது குழந்தையாவார் மற்றும் இரண்டாவது மகனாவார். அரியணைக்கான வரிசைப்பட்டியலில் இவர் நான்காம் இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Royal Family name". The Official Website of the British Monarchy (The Royal Household) இம் மூலத்தில் இருந்து 15 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090215182305/http://www.royal.gov.uk/ThecurrentRoyalFamily/TheRoyalFamilyname/Overview.aspx. பார்த்த நாள்: 24 July 2013. 
  2. British princes such as Prince Louis do not normally use a surname. When needed, the surname for male-line descendants of Elizabeth II is usually Mountbatten-Windsor.[1]