வேலை நிலையக் கணினி
Appearance

பணிநிலையம், தொழில்நுட்ப அல்லது அறிவியல் பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கணினி ஆகும்.[1] ஒரு நபர் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இக்கணினி,[1] பொதுவாக ஒரு பகுதி கணினி வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டு பல பயனர் இயக்கு தளங்களை இயக்கவல்லது. பெருமுகக் கணினி முனையிலிருந்து பிணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தனிநபர் கணினி வரை எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்கு "பணிநிலையம்" அல்லது "வேலைநிலையம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மிக பொதுவான வடிவம், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், சிலிக்கான் கிராபிக்ஸ் போன்ற பல தற்போதைய[2] மற்றும் செயலிழந்த நிறுவனங்களால் வழங்கப்படும் வன்பொருள் குழுவை குறிக்கிறது. [3][4] அப்போலோ கம்ப்யூட்டர், டி.இ.சி, ஹெச்பி, நெக்ஸ்ட், ஐபிஎம் ஆகியவை 1990 களின் பிற்பகுதியில் முப்பரிமான வரைகலை தொழில்நுட்பப் புரட்சிக்கான கதவைத் திறந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "workstation | Definition & Facts", Britannica, retrieved 2021-12-05
- ↑ Nvidia Workstation
- ↑ Bechtolsheim, Andreas; Baskett, Forest (1980). "High-performance raster graphics for microcomputer systems". Proceedings of the 7th annual conference on Computer graphics and interactive techniques - SIGGRAPH '80. New York, New York, USA: ACM Press. pp. 43–47. doi:10.1145/800250.807466. ISBN 0897910214. S2CID 12045240.
- ↑ "US and India sign neutrino pact". Physics World 31 (5): 13. May 2018. doi:10.1088/2058-7058/31/5/23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8585. http://dx.doi.org/10.1088/2058-7058/31/5/23.