வேலைவாய்ப்பு அலுவலகம் சட்டம் 1959

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலைவாய்ப்பு அலுவலகம் சட்டம் 1959 இந்த சட்டம் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டி உருவாக்கப்பட்ட சட்டமாகும். 1960 மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.[1]

வரைமுறை[தொகு]

25 பணியாளர்களுக்கு மேல் பணி அமர்த்தும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் (விவசாயத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது). இந்நிறுவனங்கள் காலி இடங்களை கட்டாயம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட வேண்டும்.

காலம்[தொகு]

  • வேலைக்கான போட்டித் தேர்வோ, நேர்முகத் தேர்வோ நடைபெற இருக்கும் நாளுக்கு 15 நாட்களுக்கு முன் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cms.tn.gov.in/sites/default/files/acts/empexg-act_0.pdf