வேலைக்காரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலைக்காரி
இயக்குனர் ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பாளர் எம். சோமசுந்தரம்
ஜுபிட்டர் பிக்சர்ஸ்
கதை திரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை
இசையமைப்பு சி. ஆர். சுப்புராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்பு கே. ஆர். ராமசாமி
டி. எஸ். பாலையா
டி. பாலசுப்பிரமணியம்
எம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
வி. என். ஜானகி
எம். வி. ராஜம்மா
பி. கே. சரஸ்வதி
லலிதா
பத்மினி
வெளியீடு பெப்ரவரி 25, 1949
நீளம் 16774 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர் அறிஞர் அண்ணாதுரை இப்படத்துக்கு திரைக்கதை, உரையாடலை எழுதியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]