வேலைக்காரி மகள்
தோற்றம்
| வேலைக்காரி மகள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சி. வி. ரங்கநாத தாஸ் |
| தயாரிப்பு | ஸ்ரீ மதி லட்சுமி ராஜ்யம் ராஜ்யம் பிக்சர்ஸ் |
| கதை | இளங்கோவன் (உரையாடல்) |
| இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். தட்சிணாமூர்த்தி |
| நடிப்பு | என். டி. ராமராவ் எஸ். வி. ரங்கராவ் லட்சுமி ராஜ்யம் வசந்தா |
| வெளியீடு | சனவரி 14, 1953 |
| நீளம் | 5327 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வேலைக்காரி மகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
