வேலைக்காரன் (1952 திரைப்படம்)
தோற்றம்
| வேலைக்காரன் | |
|---|---|
| இயக்கம் | பி. வி. கிருஷ்ணன் |
| தயாரிப்பு | ஸ்ரீ வள்ளி புரொடக்ஷன்ஸ் |
| கதை | கே. எம். பாலசுப்பிரமணியம் |
| இசை | ஆர். சுதர்சனம் |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பைய்யா ஏழுமலை வி. கே. ராமசாமி மாதுரிதேவி எஸ். வரலட்சுமி எம். எஸ். திரௌபதி கே. ஆர். செல்லம் டி. வி. குமுதினி ராஜசுலோச்சனா |
| வெளியீடு | மே 23, 1952 |
| நீளம் | 15411 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வேலைக்காரன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-01. Retrieved 2019-01-15.