வேலெரோபீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலெரோபீனோன் Valerophenone
Skeletal formula of valerophenone
Ball-and-stick model of the valerophenone molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-பீனைல்பென்டேன்-1-ஒன்
வேறு பெயர்கள்
1-பீனைல்-1-பென்டனோன்
வேலெரோபீனோன்
பியூட்டைல் பீனைல் கீட்டோன்
என்-பியூட்டைல் பீனைல் கீட்டோன்
இனங்காட்டிகள்
1009-14-9 Yes check.svgY
ChEBI CHEBI:36812 Yes check.svgY
ChEMBL ChEMBL372105 Yes check.svgY
ChemSpider 59482 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66093
UNII F27Q043NT1 N
பண்புகள்
C11H14O
வாய்ப்பாட்டு எடை 162.23 கி/மோல்
அடர்த்தி 0.988 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 105 முதல் 107 °C (221 முதல் 225 °F; 378 முதல் 380 K) 5 மி.மீ பாதரசம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வேலெரோபீனோன் (Valerophenone) என்பது C11H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டைல் பீனைல் கீட்டோன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு அரோமாட்டிக் கீட்டோன் என்று வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற நீர்ம்மான வேலெரோபீனோன் 102° செல்சியசு வெப்ப நிலையில் தீப்பற்றி எரிகிறது. பல்வேறு வகையான ஒளி வேதியியல் செயல்முறைகளை ஆய்வு செய்ய இச்சேர்மம் பயன்படுகிறது [1][2].

கார்பனைல் ரிடக்டேசு என்ற நொதியின் செயல்பாட்டையும் இது தடுக்கிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Klan P.; Janosek J.; Krz Z. (2000). "Photochemistry of valerophenone in solid solutions". Journal of Photochemistry and Photobiology A: Chemistry 134 (1): 37–44. doi:10.1016/S1010-6030(00)00244-6. 
  2. R. G. Zepp; M. M. Gumz; W. L. Miller; H. Gao (1998). "Photoreaction of Valerophenone in Aqueous Solution". J. Phys. Chem. A 102 (28): 5716–5723. doi:10.1021/jp981130l. 
  3. "Inhibition of carbonyl reductase activity in pig heart by alkyl phenyl ketones". J Enzyme Inhib Med Chem 22 (1): 105–9. 2007. doi:10.1080/14756360600954023. பப்மெட்:17373555. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலெரோபீனோன்&oldid=2653827" இருந்து மீள்விக்கப்பட்டது