உள்ளடக்கத்துக்குச் செல்

வேலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 43
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்களவைத் தொகுதிவேலூர்
மொத்த வாக்காளர்கள்2,14,946
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி      தமிழக வெற்றிக் கழகம்
கூட்டணிதவெக+
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிதிமுக (7 முறை)

வேலூர் சட்டமன்றத் தொகுதி (Vellore Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 43. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. இராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • வேலூர் வட்டம் (பகுதி)

சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள்.

கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி),சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன் இந்திய தேசிய காங்கிரசு[2]
1957 எம். பி. சாரதி கட்சி சாராதவர்[3]
1962 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு[4]
1967 எம். பி. சாரதி திராவிட முன்னேற்றக் கழகம்[5]

தமிழ்நாடு

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
1971எம். பி. சாரதிதிமுக [6]தரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977ஏ. கே. ரங்கநாதன்அதிமுக[7]26,59030ஏ. கே. லாலாலஜபதிஜனதா25,75829
1980வி. எம். தேவராஜ்திமுக[8]43,12649ஏ. கே. ரங்கநாதன்அதிமுக38,61944
1984வி. எம். தேவராஜ்திமுக[9]54,45352ஏ. கே. ரங்கநாதன்அதிமுக44,43043
1989வி. எம். தேவராஜ்திமுக[10]50,47047பி. நீலகண்டன்அதிமுக(ஜெ)31,11029
1991சி. ஞானசேகரன்இந்திய தேசிய காங்கிரசு [11]60,69857ஏ.எம். ராமலிங்கம்திமுக37,63235
1996சி. ஞானசேகரன்தமாகா [12]82,33969எஸ். பி. பாஸ்கரன்காங்கிரஸ்21,45118
2001சி. ஞானசேகரன்தமாகா [13]60,69752ஏ.எம். ராமலிங்கம்திமுக49,57343
2006சி. ஞானசேகரன்இந்திய தேசிய காங்கிரசு [14]63,95747என். சுப்பிரமணிமதிமுக42,12031
2011வி. எசு விசய்அதிமுக71,52250.82சி. ஞானசேகரன்இந்திய தேசிய காங்கிரசு56,34640.04
2016பி. கார்த்திகேயன்திமுக88,26452.26ஹருண் ரஷீத்அதிமுக62,05436.74
2021பி. கார்த்திகேயன்திமுக[15]84,29946.86எஸ். ஆர். கே. அப்புஅதிமுக75,11841.76
2026எம். எம். வினோத் கண்ணன்தவெக73,03247.24பி. கார்த்திகேயன்அதிமுக75,11842.09

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
 
38.24%
2021
 
47.24%
2016
 
51.53%
2011
 
50.82%
2006
 
47.25%
2001
 
52.46%
1996
 
70.86%
1991
 
58.30%
1989
 
47.37%
1984
 
54.01%
1980
 
49.68%
1977
 
30.47%
1971
 
52.85%
1967
 
58.96%
1962
 
40.61%
1957
 
45.40%
1952
 
16.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: வேலூர்[16][17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. எம். எம். வினோத் கண்ணன் 73,032 38.33 புதியவர்
தி.மு.க. பி. கார்த்திகேயன் 66,255 34.77 ▼12.47
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆர். கே. அப்பு 45,458 23.86 ▼18.23
நாதக அ. சோனியா 3,793 1.99 ▼2.79
நோட்டா நோட்டா 757 0.40 ▼0.41
நாஇக கே. விமலா 195 0.10 புதியவர்
சுயேச்சை யு. விஜய குமார் 191 0.10 புதியவர்
தவாக எசு. எம். இர்சாத் 135 0.07 புதியவர்
சுயேச்சை எஸ். மதன் குமார் 123 0.06 புதியவர்
சுயேச்சை எசு. அப்பு 103 0.05 புதியவர்
சுயேச்சை எம். லோகநாதன் 59 0.03 புதியவர்
சுயேச்சை எஸ். ராஜ்கமல் 49 0.03 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,777 3.56 ▼1.58
பதிவான வாக்குகள் 1,90,527 88.64 Increase18.12
பதிவு செய்த வாக்காளர்கள் 2,14,946 ▼38,103
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் Increase38.33
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வேலூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. கார்த்திகேயன் 84,299 47.24% -4.29
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆர். கே. அப்பு 75,118 42.09% +5.86
நாதக என். பூங்குன்றன 8,530 4.78% +3.82
மநீம ஜி. விக்ரம் சக்கரவர்த்தி 7,243 4.06% புதிது
நோட்டா நோட்டா 1,441 0.81% -0.59
வெற்றி வாக்கு வேறுபாடு 9,181 5.14% -10.16%
பதிவான வாக்குகள் 178,458 70.52% 1.93%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 324 0.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 253,049
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -4.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வேலூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. கார்த்திகேயன் 88,264 51.53% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. அருன் இரசீத் 62,054 36.23% -14.59
பா.ஜ.க எசு. இளங்கோவன் 5,212 3.04% -0.04
பாமக டி. இலட்சுமி நாராயணன் 5,185 3.03% புதியவர்
விசிக எ. ஆர். அப்துர் இரகுமான் 2,590 1.51% புதியவர்
நோட்டா நோட்டா 2,400 1.40% புதியவர்
நாதக எ. மணிகண்டன் 1,639 0.96% புதியவர்
இ.ச.ஜ.க. சேக் மீரான் 1,100 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,210 15.30% 4.52%
பதிவான வாக்குகள் 171,279 68.59% -5.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 249,715
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேலூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. எசு விஜய் 71,522 50.82% புதியவர்
காங்கிரசு சி. ஞானசேகரன் 56,346 40.04% -7.21
சுயேச்சை ஜெ. அசன் 5,273 3.75% புதியவர்
பா.ஜ.க வி. அரவிந்த் 4,334 3.08% +1.48
சுயேச்சை வி. எசு. ஏழுமலை 1,333 0.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,176 10.78% -5.35%
பதிவான வாக்குகள் 140,740 73.59% 8.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 191,251
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 3.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வேலூர்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. ஞானசேகரன் 63,957 47.25% புதியவர்
மதிமுக என். சுப்பிரமணி 42,120 31.12% +29.3
சமாஜ்வாதி கட்சி ஜி. ஜி. இரவி 15,710 11.61% புதியவர்
தேமுதிக எ. இராஜேந்திரன் 9,549 7.05% புதியவர்
பா.ஜ.க கே. கலைசெல்வி 2,161 1.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,837 16.13% 6.52%
பதிவான வாக்குகள் 135,359 65.25% 10.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 207,448
தமாகா கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -5.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வேலூர்[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா சி. ஞானசேகரன் 60,697 52.46% புதியவர்
தி.மு.க. எ. எம். இராமலிங்கம் 49,573 42.84% புதியவர்
மதிமுக எசு. இராஜசேகரன் 2,098 1.81% -3.66
சுயேச்சை ஆர். அப்துல் ஜமீல் 1,192 1.03% புதியவர்
சுயேச்சை எ. இராமு 959 0.83% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,124 9.61% -42.79%
பதிவான வாக்குகள் 115,708 54.46% -6.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 212,486
தமாகா கைப்பற்றியது மாற்றம் -18.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வேலூர்[23]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா சி. ஞானசேகரன் 82,339 70.86% புதியவர்
காங்கிரசு எசு. பி. பாசுகரன் 21,451 18.46% -39.84
மதிமுக என். சுப்பிரமணி 6,359 5.47% புதியவர்
அ.இ.இ.கா. (தி) டி. சிதம்பரம் 3,009 2.59% புதியவர்
பா.ஜ.க கே. சேகர் 1,447 1.25% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 60,888 52.40% 30.25%
பதிவான வாக்குகள் 116,193 61.42% 6.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,734
காங்கிரசு கட்சியிடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் 12.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வேலூர்[24]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. ஞானசேகரன் 60,698 58.30% +40.76
தி.மு.க. எ. எம். இராமலிங்கம் 37,632 36.15% -11.23
இ.ஒ.மு.லீ. எம். எம். அபிபுல்லா 3,973 3.82% புதியவர்
ஜனதா கட்சி ஆர். லோகநாதன் 828 0.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,066 22.16% 3.98%
பதிவான வாக்குகள் 104,111 55.09% -10.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,744
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 10.93%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வேலூர்[25]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. எம். தேவராஜ் 50,470 47.37% -6.64
அ.இ.அ.தி.மு.க. பி. நீலகண்டன் 31,110 29.20% -14.87
காங்கிரசு எ. கே. சண்முகசுந்தரம் 18,683 17.54% புதியவர்
சுயேச்சை வி. ஜெகன்மோகன் 4,535 4.26% புதியவர்
சுயேச்சை எம். இளமதி 856 0.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,360 18.17% 8.23%
பதிவான வாக்குகள் 106,539 65.81% -7.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 164,678
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வேலூர்[26]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. எம். தேவராஜ் 54,453 54.01% +4.33
அ.இ.அ.தி.மு.க. எ. கே. இரங்கநாதன் 44,430 44.07% -0.42
இதேகா (செ) குலசேகரன் 1,078 1.07% புதியவர்
சுயேச்சை எம். முருகன் 552 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,023 9.94% 4.75%
பதிவான வாக்குகள் 100,823 73.41% 9.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,315
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வேலூர்[27]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. எம். தேவராஜ் 43,126 49.68% +25.35
அ.இ.அ.தி.மு.க. எ. கே. இரங்கநாதன் 38,619 44.49% +14.02
ஜனதா கட்சி கே. ஈசுவரன் 4,489 5.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,507 5.19% 4.24%
பதிவான வாக்குகள் 86,803 64.14% -3.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 136,560
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 19.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வேலூர்[28]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஏ. கே. ரங்கநாதன் 26,590 30.47% புதியவர்
ஜனதா கட்சி எ. கே. லாலஜிபதி 25,758 29.52% புதியவர்
தி.மு.க. வி. எம். தேவராஜ் 21,229 24.33% -28.52
காங்கிரசு வி. தட்சிணாமூர்த்தி 12,043 13.80% -30.14
சுயேச்சை ஜி. மூர்த்தி 1,064 1.22% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 832 0.95% -7.95%
பதிவான வாக்குகள் 87,258 67.63% -3.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,154
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -22.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வேலூர்[29]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். பி. சாரதி 38,968 52.85% -6.11
காங்கிரசு எ. கே. இலாலஜபதி 32,401 43.94% +6.3
சுயேச்சை இளமதி 1,587 2.15% புதியவர்
சுயேச்சை அப்துல் காதர் ஜமாலி 665 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,567 8.91% -12.41%
பதிவான வாக்குகள் 73,735 71.43% -7.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,424
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.11%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வேலூர்[30]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். பி. சாரதி 39,863 58.96% +18.63
காங்கிரசு ஜெ. முதலியார் 25,449 37.64% -2.97
இகுக வி. கே. தாமோதரன் 1,209 1.79% புதியவர்
சுயேச்சை எம். செட்டியார் 550 0.81% புதியவர்
சுயேச்சை மணி 350 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,414 21.32% 21.03%
பதிவான வாக்குகள் 67,613 78.97% 3.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,490
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 18.34%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வேலூர்[31]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். ஜீவரத்தினம் 26,739 40.61% +19.56
தி.மு.க. எம். பி. சாரதி 26,549 40.32% புதியவர்
இபொக சுந்தரம் 11,760 17.86% -15.68
சுயேச்சை டபுள்யு. இராசாம்பாள் 412 0.63% புதியவர்
சுயேச்சை சுப்பிரமணி 378 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 190 0.29% -11.57%
பதிவான வாக்குகள் 65,838 75.80% 30.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,029
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -4.79%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வேலூர்[32]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். பி. சாரதி 18,520 45.40% புதியவர்
இபொக சுந்தரக் கவுண்டர் 13,683 33.55% +22.87
காங்கிரசு வி. எம். இராமசாமி முதலியார் 8,586 21.05% +4.29
வெற்றி வாக்கு வேறுபாடு 4,837 11.86% 11.34%
பதிவான வாக்குகள் 40,789 45.68% -45.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,284
காங்கிரசு கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 28.65%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: வேலூர்[33]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எ. கே. மாசிலாமணி செட்டியார் 23,422 16.76% புதியவர்
காக ஆர். இராதாகிருஷ்ணன் 22,701 16.24% புதியவர்
காங்கிரசு எச். எம். ஜெகநாதன் 21,406 15.32% புதியவர்
இபொக கே. ஆர். சுந்தரம் 14,924 10.68% புதியவர்
சுயேச்சை டி. அப்துல் வகாப் 11,232 8.04% புதியவர்
இகுக எ. தெய்வசிகாமணி 10,704 7.66% புதியவர்
கிமபிக எ. குப்புசாமி 10,446 7.47% புதியவர்
சுயேச்சை எம். மூர்த்தி 6,915 4.95% புதியவர்
இம டி. சிறீனிவாசன் 6,342 4.54% புதியவர்
சுயேச்சை எம். ஆதிமூலம் 5,898 4.22% புதியவர்
கிமபிக கே. வி. கோவிந்தசாமி 5,769 4.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 721 0.52%
பதிவான வாக்குகள் 139,759 91.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 153,200
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-27.
  2. ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  3. ↑ "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
  4. ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
  5. ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-10-07.
  6. ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
  7. ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
  8. ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-07.
  9. ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-10-07.
  10. ↑ "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-07.
  11. ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
  12. ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
  13. ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-07.
  14. ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-07.
  15. ↑ வேலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  16. ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Vellore" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 13 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260613070213/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2243.htm.
  17. ↑ "Vellore Assembly Election Results 2016 - 2026". The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 13 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260613070130/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/vellore.
  18. ↑ "Vellore Election Result". Retrieved 2 Jul 2022.
  19. ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  20. ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  21. ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  22. ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  23. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  24. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  25. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  26. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  27. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  28. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  29. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  30. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  31. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  32. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  33. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.