வேலூர் கோட்டை சிறை தகர்ப்பு 1995
1995 வேலூர் கோட்டை சிறை தகர்ப்பு என்பது 1995 ஆகத்து 15 அன்று வேலூர் சிறையில் 153 அடி நீள (47 மீட்டர்) சுரங்கப்பாதையை தோண்டி 43 விடுதலைப்புலிக் கைதிகள் தப்பிய நிகழ்வு ஆகும்.[1][2] இவ்வாறு தப்பியோடிய விடுதலைப் புலி கைதிகளில் 21 பேர் சில வாரங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பாா்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Daring Escapes". TribuneInida. 2004-02-08. http://www.tribuneindia.com/2004/20040208/spectrum/main1.htm. பார்த்த நாள்: 2009-01-02.
- ↑ Burns, John F. (1995-09-24). "The Rebels In Sri Lanka Find Allies In India". NYTimes. https://www.nytimes.com/1995/09/24/world/the-rebels-in-sri-lanka-find-allies-in-india.html?pagewanted=all. பார்த்த நாள்: 2009-01-01.