வேலாயுதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேலாயுதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வேலாயுதம்
இயக்கம்ஜெயம் ராஜா
தயாரிப்பு
  • ஆஸ்கர் ரவிச்சந்திரன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்பு
ஒளிப்பதிவுப்ரியன்
கலையகம்ஆஸ்கர் பிலிம்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2011
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்45 கோடி

வேலாயுதம் (Velayudham) என்பது 2011 இல் வெளிவந்த ஒரு சாகச, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். விஜய்,ஹன்சிகா நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார்.[1] இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது.[2] இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Velayudham is very special: Vijay". Sify.
  2. "சிறந்த நடிகர் – நடிகைகள்,தனுஷ் – அஞ்சலிக்கு விருது!!". 2012-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 வேலாயுதம் (DVD): 4.36 முதல் 4.48 வரை கிளிப்
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 வேலாயுதம் (டிவிடி): 2.45.16 முதல் 2.45.27 வரை கிளிப்

வெளி இணைப்புகள்[தொகு]