வேலம்மாள் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
வகைதனியார்
உருவாக்கம்2003
அமைவிடம், ,
சேர்ப்புமெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம், தமிழ்நாடு
இணையதளம்www.velammaltrust.com/VelammalPanchetti.html

வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பஞ்சட்டி எனும் ஊரில் உள்ள ஒரு பன்னாட்டு பள்ளியாகும். இப்பள்ளியில் கிண்டர் கார்டன் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு உறைவிடப் பள்ளியாகும். இது வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் ஒரு கிளை நிறுவனமாகும். மத்திய பள்ளி கல்வி துறையின் (C.B.S.C School) பாடத்திட்ட அடிப்படையில் பாடங்கள் கற்பிக்கப்படும் பள்ளியாகும்.

விளையாட்டுத்துறை[தொகு]

இப்பள்ளியில் காற்பந்து, கூடைப்பந்து, சதுரங்கம், நீச்சல், ஓட்டப்பந்தயம், கைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் கற்றுத்தரப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

வேலம்மாள் பள்ளியின் தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலம்மாள்_பள்ளி&oldid=2089565" இலிருந்து மீள்விக்கப்பட்டது