வேலணை பிரதேசச் செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேலணை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது தீவுப்பகுதி தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வடக்கு மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள தீவுகளில், நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, சிறுத்தீவு, வேலணைத்தீவின் தென் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவு 50 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


இப் பிரிவின் பரப்பளவு 78 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


யாழ்ப்பாண மாவட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்
ஊர்காவற்றுறை | சங்கானை | சண்டிலிப்பாய் | தெல்லிப்பழை | வலிகாமம் தெற்கு | கோப்பாய் | வடமராட்சி தென்மேற்கு | வடமராட்சி கிழக்கு | வடமராட்சி வடக்கு | தென்மராட்சி | நல்லூர் | யாழ்ப்பாணம் | வேலணை | நெடுந்தீவு