வேற்றுலகவாசிகள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Aliens
நூலாசிரியர்Mary Tappan Wright
நாடுUnited States
மொழிEnglish
வெளியீட்டாளர்Charles Scrubner's Sons

வேற்றுலக வாசிகள் என்ற புதினம் மேரி தப்பன் ரைட் என்பவரால் எழுதப்பட்டது.

இது முதலில் தடித்த அட்டையில் 1902 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டோர் சார்லஸ் ஸ்கிரிபனர் மற்றும் மகன்கள்

இது தப்பன் ரைட் என்பவரால் வெளியிடப்பட்ட இரண்டாவது புத்தகம், ஆனால் முதல் புதினம், இது ஜூன் 2007ல் எல்.எல்.சி என்ற நிறுவனத்தின் கிஸ்ஸிங்கர் வெளியீடு என்ற குழுமத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டது.

கதைத்திட்டம்[தொகு]

வரவேற்பு[தொகு]

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் மீளாய்வு அறிக்கையின்படி, தற்கால தென்னகத்தின் நிலை சிறப்பாக வரைகலை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நீக்ரோக்கள் படும் துன்பம் மற்றும் அவர்களுடைய அவல நிலை போன்றவை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நீக்ரோக்கள் மீது வடக்கத்தினர் கொண்டுள்ள பகைமை அவர்களுடனான வன் முரண்பாடுகள் போன்றவை மிகவும் தத்ரூபமாகவும் விளக்கமாகவும் நம் கண்முன் நிறுத்தப்படுகின்றன. மற்றொரு புறம் தென்னகத்தின் எழில்மிகு சவானா புல்வெளிகளின் அழகு சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதினத்தின் கரு நீக்ரோக்களின் அவலங்களுக்கும், சவானா புல்வெளிகளின் கவர்ச்சிக்கும் இடையே ஊசலாடுகிறது. வடக்கத்தியர்கள் அறியாத, அழகான, மகிழ்ச்சியற்ற தென்னகத்தை படிப்பவர் அனைவரும் மனதில் நிறுத்துவர்.

புற இணைப்புகள்[தொகு]