வேறினமாதல் - தமிழ் இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறினமாதல் என்பது வெவ்வேறு ஒலிகள் ஓரினமாவத்ற்குப் பதிலாக ஓரினமாக உள்ள ஒலிகள் வேறுபட்டு நிற்கும் நிலையாகும். இம்மாற்றம் திராவிட மொழிகளில் கீழுள்ள பேச்சு வழக்குகளில் உணர முடியும்.


போடுடா - போடுறா,(டா - றா)

சொல்லுடா - சொல்றா,(லு -றா)

வேப்பம் - வேட்பம் (ப் -ட்)

பதற்றம் - பதட்டம் (ற் - ட்)