வேரிமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rhizosphere.svg

தாவர வேர் மற்றும் அதன் வேர்நீரின் (Root exudate) தாக்கத்திற்குரிய சுற்றியுள்ள மண் பகுதியும், வேரிமண்டலம் (Rhizosphere) எனப்படும். இந்த பகுதியில்தான், முக்கிய சத்துகளின் சுழற்சியும் (Nutrient cycling), பல நன்செய் மற்றும் புன்செய் நுண்ணுயிரிகளின் உறவாடலும் (Symbiosis & Pathogenesis) நிகழ்கின்றன.

சுரப்புகள்[தொகு]

தாவரங்கள் வேரிமண்டலத்தில் ஒன்றியவாழிச் செயற்பாடுகளுக்காகப் பல சுரப்புகளைச் சுரக்கின்றன. மைக்கோரைஸா பூஞ்சை மூலம் சுரக்கப்படும் சிறிங்கொலக்டோன் வித்திகள் முளைப்பதைத் தூண்டுவதுடன் அவை வேருடன் குழுமமாக வாழ்வதை ஏற்படுத்துகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரிமண்டலம்&oldid=2743046" இருந்து மீள்விக்கப்பட்டது