உள்ளடக்கத்துக்குச் செல்

வேம்பூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேம்பூர்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கரூர் சாலை, வேம்பூர் தமிழ்நாடு, இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம்–கரூர்–திண்டுக்கல்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVBU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வேம்பூர் is located in இந்தியா
வேம்பூர்
வேம்பூர்
இந்தியா இல் அமைவிடம்
வேம்பூர் is located in தமிழ்நாடு
வேம்பூர்
வேம்பூர்
வேம்பூர் (தமிழ்நாடு)

வேம்பூர் தொடருந்து நிலையம் (Vembur railway station; குறியீடு: VBU)[1] என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் வேம்பூரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் புதிதாக அமைக்கப்பட்ட சேலம் சந்திப்பு-கரூர் சந்திப்பு வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இடைநிலை நிலையமாகும். இது மே 2013இல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது. இது சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vembur Station – 0 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". India Rail Info. Retrieved 18 May 2018.