வேம்பி (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று.
வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ 'வேம்பு'
இதன் அக்கால அரசன் பெயர் 'முசுண்டை'. இவன் சிறந்த வள்ளல்.

இக்காலப் பெயர்
வேப்பத்தூர்
அரசன்
வேம்பி என்னும் இந்த ஊர் போல் தலைவி அழகுநலம் பெற்றிருந்தாளாம். [1]
புலவர்கள்
வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்
வேம்பற்றூர்க் குமரனார்

ஆகிய சங்ககாலப் புலவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

இவற்றையும் காண்க[தொகு]

முசுண்டை மலர்

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகநானூறு 249
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பி_(ஊர்)&oldid=1071898" இருந்து மீள்விக்கப்பட்டது