வேம்பநாடு ஏரி, குமராகம்
Appearance
வேம்பநாட்டு ஏரி என்பது தென் இந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு ஏரியாகும். கோட்டயத்திலிருந்து இந்த ஏரியானது 16 கி.மீ. தொலைவில் உள்ளது. வேம்பாட்டு ஏரியின் பெயரால் கோட்டயம் முழுவதும் ஏராளமான ஆறுகள், வாய்கால்கள் ஓடுகின்றன. இந்த ஏரியானது விரைந்து வளர்ந்துவரும் தனித்துவமான சுற்றுலா மையமாகி வருகிறது. இங்கு மீன்பிடிக்கலாம், படகு பயணம் மேற்கொள்ளலாம்.[1]