உள்ளடக்கத்துக்குச் செல்

வேப்பத்தூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்

ஆள்கூறுகள்: 11°00′42″N 79°25′57″E / 11.0118°N 79.4325°E / 11.0118; 79.4325
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வேப்பத்தூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°00′42″N 79°25′57″E / 11.0118°N 79.4325°E / 11.0118; 79.4325
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:வேப்பத்தூர், திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:44.52 m (146 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கடாஜலபதி
தாயார்:அலர்மேல்மங்கை, ருக்மணி தாயார், பத்மாவதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வேப்பத்தூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பிரசன்ன வெங்கடாஜலபதி, அலர்மேல்மங்கை, ருக்மணி தாயார், பத்மாவதி தாயார் சன்னதிகளும், கருடன், ஆஞ்சநேயர், நாகர், வரதர், அர்ஜுன், அகஸ்தியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]