வேப்பசென்னம்பட்டி
தோற்றம்
வேப்பசென்னம்பட்டி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
வேப்பசென்னம்பட்டி (Veppasennampatti), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 10 குடும்பங்களும் 30 மக்களும் வசிக்கின்றனர். இதில் 14 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-09-28.
- ↑ "Veppasennampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-10-04.