வேத வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதங்கள் நான்கு என்பது பெரும்பாலோர் அறிந்த செய்தி. அரிதாசர் [1] என்பவர் எழுதிய இருசமய விளக்கம் என்னும் தமிழ் நூலில் வேதத்தின் வகைப்பாடுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.

  • வேதம் 4
  • வேதாந்தம் 32
  • சாத்துவிக தருமசாத்திரம் 6
  • இராசத தருமசாத்திரம் 6
  • தாமத தருமசாத்திரம் 6
  • புராணங்களில் தாமசம் 6
  • புராணங்களில் இராசதம் 7
  • புராணங்களில் சாத்துவிகம் 6
  • உப புராணம் 18
  • உப ஸ்மிருதி 18
  • சங்கிதை 108
  • நூல்
    • பஞ்சராத்திரம்
    • வைகானம் என 2
  • நூல்
    • இராகவ காதை
    • பாரத காதை
    • பாரதம்
    • வாகடம்
    • சோதிடம்
    • தரிசனம் என 6
  • மதம் 6
  • சமயம் 6
  • சைவாகமம் 28

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. 16ஆம் நூற்றாண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத_வகைகள்&oldid=1418204" இலிருந்து மீள்விக்கப்பட்டது