வேதி உலோகவியல்
தோற்றம்
வேதி உலோகவியல் (Chemical metallurgy) என்பது உலோகங்களின் தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பெறுவதற்கான விஞ்ஞானமாகும். வேதியியலுக்குச் சொந்தமான ம்ற்ற துறைகளின் அணுகுமுறையுடன் உலோகங்களின் வினைகளை இப்பிரிவு கருத்தில் கொள்கிறது. எனவே வேதி உலோகவியல் உலோகங்களின் வினைத்திறனை உள்ளடக்கியது என்றும் முக்கியமாக குறைப்பு, ஆக்சிசனேற்றம் மற்றும் உலோகங்களின் வேதியியல் செயல்திறன் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ளது என்றும் கருதலாம்.
கனிமச் செயலாக்கம், உலோகங்கள் பிரித்தெடுத்தல், வெப்ப இயக்கவியல், மின் வேதியியல் மற்றும் வேதியியல் சிதைவு ஆகியவை வேதி உலோகவியலில் ஆய்வு செய்யப்படும் பகுதிகளில் அடங்கும்.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moore, John Jeremy; Boyce, E. A. (1990). Chemical Metallurgy. doi:10.1016/c2013-0-00969-3. ISBN 9780408053693.