வேதியியல் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியல் செயல்முறை (Chemical process) என்பது எவ்வாறேனும் ஒன்று அல்லது மேற்பட்ட வேதிப்பொருட்கள் அல்லது வேதி சேர்மங்களை மாற்றியமைக்கும் ஒரு செயல்முறையாகும். அவ்வாறான வேதியியல் செயல்முறைகளை தானாகவோ அல்லது பிற வெளிப்புற விசையினாலோ ஏற்பட்டு ஒரு வேதிவினைக்கு உட்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியல்_செயல்முறை&oldid=3614803" இலிருந்து மீள்விக்கப்பட்டது