வேதாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாளம்

வேதாளம் என்பது இந்து சமய தொன்மவியல் கதைகளில் வருகின்ற கதாபாத்திரம் ஆகும். வேதாளம் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கும் குணம் கொண்டது.

விக்கரமாதித்தன் கதையில்[தொகு]

சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை அர்ச்சகர் ரகசியமாக ஒட்டுக் கேட்டமையால் அவரை வேதளமாக போக இறைவன் சாபமிட்டார்.[1] சாபவிமோசனமாக மன்னன் விக்கிரமாதித்த மன்னன் உதவுவான் என்றார். அதன்படியே முருங்கை மரத்தில் தொங்கி கொண்டிருக்கும் வேதாளத்தினை விக்கிரமாதித்த மன்னன் கொண்டுவருவதாகும், அவ்வேதாளம் மிகவும் அறிவுக்கூர்மையுள்ள கதைகளை கூறி விக்கிரமாதித்தனிடமிருந்து தப்பி மீண்டும் முருங்கை மரத்திலேயே தஞ்சமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆலயங்களில்[தொகு]

ஓ.சிறுவயல் பொன்னழகியம்மன் கோயிலில் வேதாளம் கொடிமரத்திற்கு அருகே அம்மனை வணங்கியவாறு வேதாளம் உள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://koyil.siththan.com/archives/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/22[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாளம்&oldid=3812029" இலிருந்து மீள்விக்கப்பட்டது