வேதநாயகம் சாஸ்திரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தஞ்சையின் வேதநாயகம் சாஸ்திரியார் 1774 -1864 , கவிஞர், மற்றும் இரண்டாம் சர்போஜியின் பிராதான புலவராவார். இவர் பெயரில் 133 பத்தகங்களும் 400கும் மேல்பட்ட பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

7 செப்டம்பர் 1774கில் கத்தோலிக்க குடும்பத்தில் பிரந்தார் இவர். போதனார் தேவசகாயம் (முன்னால் அருனாசலம்) மற்றும் ஞானபூவின் முதலாம் மகனாவார். இவரின் சகோதரிகளான சூசையம்மாள் மற்றும் பாக்கியம்மாள் மற்றும் இவரும் தன்ங்கள் தாய்யை சிருவயதிலேயே இழந்தனர். பத்து வயதில் கிறித்துவின் சிலுவையின் தோற்றம் கண்டதாக கூறப்படுகிறது.

புதிய ஏற்ப்பாட்டின் போதகத்தை அரிந்து, கிறிஸ்டியான் ஃப்ரீட்ரெய்க் ஷவார்ஸ் என்ற ஒரு யர்மன் நாட்டு ஊழியகாரரை தேடி, 12வயதில் சீர்திருத்தய திருசபைக்கு மாறினார். ஷ்வாஸின் கீழ் கல்விபெற்றார். ஷ்வாஸிர்க்கு, இளவரசர் சர்போஜி (பின்னால் தஞ்சாவூரின் இரன்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சிஷியன் இருந்தார். இவரது கல்வி, அன்நாளின் குரு மற்றும் சிஷியன் என்ற வழக்கில் இயக்கபட்டது.

பின்னர், தரன்க்கபாரில், தனது வேதவியல் பட்டத்தை முடித்தார். தனது பேராசிரியரான கலாநிதி ஜான், கலாநிதி காமரர் மற்றும் மதிப்பிர்க்கூரிய ரோட்ட்லர்.

19வயதில், தஞ்சாவூரின் சுற்றி உள்ள ஊருகளில் சுவிசேஷ பள்ளியாசிரியராக இலக்கியம், கணிதம் மற்றும் பல ஒழுங்குகளை கற்பித்தார். பின்னர் தலமையாசிரியராக பனியேற்றார்.

அதற்பின், தனது பள்ளி நன்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் ராஜிய சபையின் பிரதம புலவராக ஆக்கபட்டார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய சகோதரராக அழைத்துள்ளார். எனினும் பின்னர், கிறித்தவத்தை வெருத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியர் பயமற்றலாக தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார் இவர். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் இயேசு கிறித்துவை போற்றியது.

இவரின் நம்பிக்கை மற்ரோர்மேல் மிகஆற்றலாக திகழ்ந்தது. அன்நாளில் கடுஞ்சிருவனான திரன்கபாரின் சாமுவேலன் மேலும், சரஸ்வதி மகால் நூலகத்தில் பனிப்புரிந்த சாமுவேலின் அய்யனிம் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்க்கு மதமாற்றினார்.

அளிக்கபட்ட பட்டங்கள்[தொகு]

    • வேத சிரோன்மனி
    • ஞான கவிச்சக்கிரவர்த்தி
    • ஞானதீப்ப கவிராயர்
    • வேத சாஸ்திரிகள்
    • சுவிசேஷ கவிராயர்