வேணாடு எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேணாடு எக்ஸ்பிரஸ்
16302திருவனந்தபுரம் முதல் ஷொர்ணூர் வரை, கோட்டயம் வழியாக
16301ஷொர்ணூர் முதல்திருவனந்தபுரம் வரை, கோட்டயம் வழியாக
பயண நாட்கள்நாள்தோறும்

வேணாடு விரைவுவண்டி (venad express), திருவனந்தபுரத்தில் இருந்து முதலில் ஷொர்ணூர் வரை செல்கிறது. இது 16301, 16302 ஆகிய எண்களில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு ஷொர்ணூருக்கு வந்துசேரும்.[1] பின்னர், 02.20 மணிக்கு ஷொர்ணூரில் இருந்து கிளம்பி இரவு 10.10 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு வந்துசேரும்.[2]

நிறுத்தங்கள்[தொகு]

இந்த வண்டி மொத்தமாக 27 நிறுத்தங்களில் நிற்கும்.

சான்றுகள்[தொகு]

  1. http://indiarailinfo.com/train/venad-express-16302-tvc-to-srr/1734/59/44
  2. http://indiarailinfo.com/train/venad-express-16301-srr-to-tvc/1733/44/59
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணாடு_எக்ஸ்பிரஸ்&oldid=2015595" இருந்து மீள்விக்கப்பட்டது