உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டை நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாத்தை கவ்விய வேட்டை நாய்

வேட்டை நாய் என்பது வேட்டைக்காரர்களால், கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற புரிதல்கள் இருப்பதில்லை.[1] தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பு வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில;

  1. இராஜபாளையம் நாய்
  2. கோம்பை நாய்
  3. சிப்பிபாறை நாய்
  4. கன்னி நாய்

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆண்டிபட்டியில் வேட்டை நாய் தாக்கி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சாவு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டை_நாய்&oldid=3682214" இலிருந்து மீள்விக்கப்பட்டது