உள்ளடக்கத்துக்குச் செல்

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேடசந்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 133
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
மக்களவைத் தொகுதிகரூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,63,311[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி (Vedasandur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

வேடசந்தூர் தாலுகா இத்தொகுதியில் அடங்கியுள்ளது.[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாகாணம்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 வி. மதனகோபால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1957 டி. எஸ். சௌந்தரம் இந்திய தேசிய காங்கிரசு
1962 எசு. நஞ்சுண்டராவ்
1967 நா. வரதராஜன் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு சட்டமன்றம்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971ப. முத்துசாமிதிமுக3674650.34எசு. நஞ்சுண்ட ராவ்இ.தே.கா2300731.52
1977சீ. மு. வாசன்அதிமுக26,99537எஸ்.நஞ்சுண்ட ராவ்இ.தே.கா25,14134
1980வி. பி. பாலசுப்ரமணியன்அதிமுக58,12863ராஜுஇ.தே.கா32,85735
1984வி. பி. பாலசுப்ரமணியன்அதிமுக60,58352முத்துசாமி .பிசுயேச்சை32,71428
1989ப. முத்துசாமிஅதிமுக (ஜா)37,92829எஸ். காந்திராஜன்சுயேச்சை37,03828
1991ச. காந்திராஜன்அதிமுக94,93774முத்துசாமி .பிதிமுக27,84722
1996எஸ். வி. கிருஷ்ணன்திமுக60,63942எஸ்.காந்திராஜன்அதிமுக39,87028
2001ப. ஆண்டிவேல்அதிமுக65,41549கவிதா பார்த்திபன்திமுக46,28935
2006மா. தண்டபாணிகாங்கிரசு68,95346பழனிச்சாமி .எஸ்அதிமுக54,19536
2011எஸ். பழனிசாமிஅதிமுக104,51161.92தண்டபாணி .எம்காங்கிரசு53,79931.88
2016வி. பி. பி. பரமசிவம்அதிமுக97,55549.70ஆர். சிவசக்திவேல் கவுண்டர்காங்கிரசு77,61739.54
2021ச. காந்திராஜன்திமுக[4]106,48149.97விபிபி பரமசிவம்அதிமுக88,92841.73
2026த. சாமிநாதன்திமுக84,94837.50வி. பி. பி. பரமசிவம்அதிமுக74,88533.05

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2026
 
37.50%
2021
 
50.45%
2016
 
49.13%
2011
 
61.92%
2006
 
46.16%
2001
 
49.01%
1996
 
43.98%
1991
 
76.47%
1989
 
29.72%
1984
 
55.48%
1980
 
63.89%
1977
 
37.21%
1971
 
54.18%
1967
 
48.16%
1962
 
48.58%
1957
 
50.64%
1952
 
51.52%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வேடசந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. த. சாமிநாதன் 84,948 37.50 ▼12.95
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பி. பரமசிவம் 74,885 33.05 ▼9.08
த.வெ.க. நாகஜோதி 56,804 25.07 புதியவர்
நாதக காஜா உசேன் அகமது.A 7,095 3.13 ▼0.89
சுயேச்சை வி. முருகன் 727 0.32 புதியவர்
நோட்டா நோட்டா 474 0.21
சுயேச்சை மாரிமுத்து 355 0.16 புதியவர்
சுயேச்சை என். சி. மணிகண்டபிரபு 294 0.13 புதியவர்
சுயேச்சை எம். ஜி. மணிசங்கர் 205 0.09 புதியவர்
இ.பொ.க. (மா-லெ) ரவி.R 153 0.07 புதியவர்
தவாக டி. ரமேஷ் 131 0.06 புதியவர்
சுயேச்சை வி. செல்வராஜ் 94 0.04 புதியவர்
சுயேச்சை இரா. நாச்சிமுத்து 78 0.03 புதியவர்
சுயேச்சை பி. சுரேஷ் 72 0.03 புதியவர்
சுயேச்சை எ. திவாகர் 55 0.02 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,063 4.45 ▼3.87
பதிவான வாக்குகள் 2,26,554 92.85 Increase12.69
பதிவு செய்த வாக்காளர்கள் 2,43,998 ▼19,313
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் ▼12.95
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வேடசந்தூர்[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. காந்திராஜன் 106,481 50.45% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பி. பரமசிவம் 88,928 42.13% -7
நாதக ஆர். போதும்மணி 8,495 4.02% புதியவர்
அ.ம.மு.க. பி. இராமசாமி 2,041 0.97% புதியவர்
சுயேச்சை பி. பழனிசாமி 1,293 0.61% புதியவர்
மநீம எசு. வடிவேல் 1,215 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,553 8.32% -1.73%
பதிவான வாக்குகள் 211,065 80.16% -0.38%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 157 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 263,311
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வேடசந்தூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பி. பரமசிவம் 97,555 49.13% -12.79
காங்கிரசு ஆர். சிவசக்தி கவுண்டர் 77,617 39.09% +7.21
தேமுதிக எசு. ஆர். கே. பாலு 12,445 6.27% புதியவர்
சுயேச்சை ஆர். கண்ணன் 2,512 1.27% புதியவர்
நோட்டா நோட்டா 2,256 1.14% புதியவர்
பசக எம். பழனிசாமி 1,264 0.64% -0.34
சுயேச்சை எசு. வெங்கடேசு 1,206 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,938 10.04% -20.01%
பதிவான வாக்குகள் 198,558 80.54% 0.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 246,548
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.79%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேடசந்தூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். பழனிசாமி 104,511 61.92% +25.64
காங்கிரசு மா. தண்டபாணி 53,799 31.88% -14.29
சுயேச்சை பி. வரதராஜ் 2,018 1.20% புதியவர்
சுயேச்சை என். ராஜன் 1,643 0.97% புதியவர்
பசக எம். பழனிசாமி 1,640 0.97% +0
பா.ஜ.க எம். இராமன் 1,635 0.97% -0.49
சுயேச்சை ஆர். இலட்சுமி 1,259 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 50,712 30.05% 20.17%
பதிவான வாக்குகள் 168,772 79.68% 8.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 211,823
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 15.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வேடசந்தூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மா. தண்டபாணி 68,953 46.16% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எஸ். பழனிசாமி 54,195 36.28% -12.73
தேமுதிக எசு. வெங்கடாசலம் 16,693 11.18% புதியவர்
சுயேச்சை எ. பரமன் 2,263 1.52% புதியவர்
பா.ஜ.க என். பழனிசாமி 2,180 1.46% புதியவர்
பசக டி. தயாளன் 1,445 0.97% புதியவர்
சுயேச்சை பி. செல்வராஜ் 802 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,758 9.88% -4.45%
பதிவான வாக்குகள் 149,370 71.06% 9.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,197
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -2.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வேடசந்தூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. ஆண்டிவேல் 65,415 49.01% +20.09
தி.மு.க. ஆர். கவிதா பார்த்திபன் 46,289 34.68% -9.31
மதிமுக எசு. கர்ணன் 8,381 6.28% -18.24
தாமக வி. ரெத்தினம் 6,984 5.23% புதியவர்
சுயேச்சை பி. சிவசுப்பிரமணி 2,296 1.72% புதியவர்
சுயேச்சை கே. ஆண்டவன் 1,966 1.47% புதியவர்
ஐஜத எ. கருப்பண்ணன் 1,221 0.91% புதியவர்
இ.பொ.க. (மா-லெ) எசு. முருகேசன் 923 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,126 14.33% -0.74%
பதிவான வாக்குகள் 133,475 61.67% -4.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,457
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 5.02%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வேடசந்தூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். வி. கிருஷ்ணன் 60,639 43.98% +21.55
அ.இ.அ.தி.மு.க. எசு. காந்திராஜன் 39,870 28.92% -47.55
மதிமுக வி. பி. பாலசுப்பிரமணியன் 33,802 24.52% புதியவர்
பா.ஜ.க எச். ஆர். எசு. முத்துகிருஷ்ணன் 733 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,769 15.06% -38.98%
பதிவான வாக்குகள் 137,863 66.46% 3.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,941
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -32.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வேடசந்தூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ச. காந்திராஜன் 94,937 76.47% +46.75
தி.மு.க. ப. முத்துசாமி 27,847 22.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 67,090 54.04% 53.34%
பதிவான வாக்குகள் 124,147 63.08% -9.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,269
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 46.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வேடசந்தூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. முத்துசாமி 37,928 29.72% -25.76
சுயேச்சை ச. காந்திராஜன் 37,038 29.02% புதியவர்
சுயேச்சை மா. தண்டபாணி 25,742 20.17% புதியவர்
சுயேச்சை வி. பி. பாலசுப்பிரமணியன் 21,045 16.49% புதியவர்
சுயேச்சை துரை மாரிக்கண்ணு 3,302 2.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 890 0.70% -24.83%
பதிவான வாக்குகள் 127,615 72.45% 1.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,162
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -25.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வேடசந்தூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பாலசுப்ரமணியன் 60,583 55.48% -8.41
தி.மு.க. ப. முத்துசாமி 32,714 29.96% புதியவர்
காங்கிரசு ஜி. எசு. வீரப்பன் 13,359 12.23% -23.88
சுயேச்சை மாரிகண்ணன் துரை 983 0.90% புதியவர்
சுயேச்சை பி. சத்தியமூர்த்தி 837 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,869 25.52% -2.25%
பதிவான வாக்குகள் 109,194 71.03% 11.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,490
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -8.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வேடசந்தூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பாலசுப்ரமணியன் 58,128 63.89% +26.68
காங்கிரசு ஜி. பி. பி. ராஜூ 32,857 36.11% +1.46
வெற்றி வாக்கு வேறுபாடு 25,271 27.77% 25.22%
பதிவான வாக்குகள் 90,985 59.25% 9.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,681
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 26.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வேடசந்தூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சீ. மு. வாசன் 26,995 37.21% New
காங்கிரசு எசு. நஞ்சுண்ட ராவ் 25,141 34.66% +0.73
ஜனதா கட்சி ஆர். வி. சுப்பராயலு 9,808 13.52% New
தி.மு.க. பி. அப்துல் காதர் சேட் 6,467 8.91% -45.27
சுயேச்சை எசு. எம். ஜெ. அலி முகமது 2,040 2.81% New
சுயேச்சை எம். துரை 1,192 1.64% New
சுயேச்சை வி. எம். மூசா 903 1.24% New
வெற்றி வாக்கு வேறுபாடு 1,854 2.56% -17.70%
பதிவான வாக்குகள் 72,546 50.15% -18.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 146,304
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -16.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வேடசந்தூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. முத்துசாமி 36,746 54.18% புதியவர்
காங்கிரசு எசு. நஞ்சுண்டராவ் 23,007 33.92% -13.13
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) நா. வரதராஜன் 8,068 11.90% -36.26
வெற்றி வாக்கு வேறுபாடு 13,739 20.26% 19.15%
பதிவான வாக்குகள் 67,821 68.60% 1.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,399
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 6.02%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வேடசந்தூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) நா. வரதராஜன் 30,063 48.16% புதியவர்
காங்கிரசு எசு. என். ராவ் 29,372 47.05% -1.53
சுயேச்சை டி. பி. கவுண்டர் 1,912 3.06% புதியவர்
சுயேச்சை எம். எம். இராமசாமி 1,079 1.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 691 1.11% -7.24%
பதிவான வாக்குகள் 62,426 67.23% -1.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,263
காங்கிரசு கட்சியிடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -0.43%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வேடசந்தூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. நஞ்சுண்டராவ் 30,394 48.58% -2.06
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 25,171 40.24% -3.54
தி.மு.க. ப. முத்துசாமி 5,558 8.88% புதியவர்
சுதந்திரா எசு. சுப்பையா கவுணடர் 1,436 2.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,223 8.35% 1.48%
பதிவான வாக்குகள் 62,559 69.06% 12.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,573
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -2.06%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வேடசந்தூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. எஸ். சௌந்தரம் 26,312 50.64% +21.76
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 22,745 43.78% -7.74
சுயேச்சை பி. கந்தசாமி செட்டியார் 2,899 5.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,567 6.87% -15.77%
பதிவான வாக்குகள் 51,956 56.97% 1.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,194
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -0.87%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: வேடசந்தூர்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 21,012 51.52% புதியவர்
காங்கிரசு எம். ஆர். கிருஷ்ணசாமி ரெட்டியார் 11,779 28.88% புதியவர்
கிமபிக பி. என். கோவிந்தராஜூலு 6,604 16.19% புதியவர்
சுயேச்சை என். முத்துசாமி பிள்ளை 1,392 3.41% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,233 22.64%
பதிவான வாக்குகள் 40,787 55.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 73,604
இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. ↑ வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி
  3. ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. ↑ வேடசந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. ↑ "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
  6. ↑ "வேடசந்தூர் Election Result". Retrieved 2 Jul 2022.
  7. ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  8. ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  15. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  19. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  20. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  21. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.