உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கைவயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேங்கைவயல்
வேங்கைவயல் is located in தமிழ்நாடு
வேங்கைவயல்
வேங்கைவயல்
ஆள்கூறுகள்: 10°28′16″N 78°49′01″E / 10.4710°N 78.8170°E / 10.4710; 78.8170
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
109.21 m (358.30 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்854
மொழிகள்
  அலுவல்தமிழ், ஆங்கிலம்
  பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622501
புறநகர்ப் பகுதிகள்முட்டுக்காடு, வெள்ளனூர்
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிகந்தர்வக்கோட்டை

வேங்கைவயல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] 2024-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தேர்தலைப் புறக்கணித்த கிராமங்களில், வேங்கைவயல் ஊரும் ஒன்றாகும்.[3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 109.21 மீ. உயரத்தில், (10°28′16″N 78°49′01″E / 10.4710°N 78.8170°E / 10.4710; 78.8170) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வேங்கைவயல் அமையப் பெற்றுள்ளது.

வேங்கைவயல் is located in தமிழ்நாடு
வேங்கைவயல்
வேங்கைவயல்
வேங்கைவயல் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வேங்கைவயல் ஊரின் மொத்த மக்கள்தொகை 854 பேர் ஆகும். இதில் 434 பேர் ஆண்கள் மற்றும் 420 பேர் பெண்கள் ஆவர்.[4]

அரசியல்

[தொகு]

வேங்கைவயல் பகுதியானது, கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vengavayal village". www.onefivenine.com. Retrieved 2025-01-25.
  2. "Vengaivayal inspection & Meeting News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-25.
  3. "தமிழ்நாடு: எந்தெந்த கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தன? என்ன காரணம்?" (in ta). 2024-04-19. https://www.bbc.com/tamil/articles/crgynlngvx2o.
  4. "Vengavayal Village Population - Kulathur - Pudukkottai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-25.
  5. "Village (गाव): Vengavayal". localbodydata.com. Retrieved 2025-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கைவயல்&oldid=4197501" இலிருந்து மீள்விக்கப்பட்டது