வேங்கரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் வேங்கரை தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்காடி வட்டத்தில் உள்ள வேங்கரை, கண்ணமங்கலம், எ.ஆர் நகர், ஊரகம், பறப்பூர், ஒதுக்குங்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1][2].

சான்றுகள்[தொகு]

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.