வெஸ்லி பாரெசி
தோற்றம்
(வெஸ்லி பார்ரெசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெஸ்லி பாரெசி (Wesley Barresi, பிறப்பு: மே 3. 1984), தென்னாப்பிரிக்கா ஜொகானர்ஸ் பேர்க்கில் பிறந்தவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர். இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.