உள்ளடக்கத்துக்குச் செல்

வெஸ்லி பாரெசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெஸ்லி பாரெசி (Wesley Barresi, பிறப்பு: மே 3. 1984), தென்னாப்பிரிக்கா ஜொகானர்ஸ் பேர்க்கில் பிறந்தவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர். இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெஸ்லி_பாரெசி&oldid=2217171" இலிருந்து மீள்விக்கப்பட்டது