வெள்ள நீர்ப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளநீர்ப் பாசனம்

வெள்ளநீர்ப் பாசனம் அல்லது மேற்றளப் பாசனம் (Surface irrigation) என்பது நீர்ப்பாசன முறைகளுள் ஒன்று ஆகும்.[1] இது நெடுங்காலமாக உழவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பாசன முறையில் அதிகளவிலான நீர் ஆவியாகும் சூழ்நிலை காணப்படுகிறது. இது நெற்பயிருக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

செய்முறை[தொகு]

நிலத்தில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் நீரை பாய்ச்சினால், தாழ்வான இடங்களுக்கும் பரவும். நீர் நிலத்தால் உறிஞ்சப்பட்ட பின்னரும் குளம் போல் தேங்கி இருக்கும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ள_நீர்ப்பாசனம்&oldid=2893085" இலிருந்து மீள்விக்கப்பட்டது