வெள்ளை வால் சிற்றெலி
Appearance
வெள்ளை வால் சிற்றெலி White-tailed mole[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா
|
குடும்பம்: | டால்ப்பிடே
|
பேரினம்: | பராசுகாப்டர்
|
இனம்: | ப. லுகுராசு
|
இருசொற் பெயரீடு | |
பராசுகாப்டர் லுகுரா (பிளைத், 1850) | |
வெள்ளை வால் மோல் பரம்பல் |
வெள்ளை வால் சிற்றெலி (White-tailed mole)(பராசுகாப்டர் லுகுரா) என்பது தல்பிடே குடும்ப பாலூட்டி ஆகும். இது வங்காளதேசம்,[2] சீனா, இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.
பராசுகாப்டர் பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
- ↑ 2.0 2.1 Molur, S. (2016). "Parascaptor leucura". IUCN Red List of Threatened Species 2016: e.T41470A22322993. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41470A22322993.en. https://www.iucnredlist.org/species/41470/22322993. பார்த்த நாள்: 11 January 2020.