உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை வாலாட்டிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை வாலாட்டிக் குருவி
Female, first summer
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. alba
இருசொற் பெயரீடு
Motacilla alba
L., 1758
Motacilla alba

வெள்ளை வாலாட்டிக் குருவி (white wagtail) என்பது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை சிட்டுக்குருவியின் பருமன் உள்ளது. மெலிந்த உடலும், நீண்ட வாலும் உள்ளது. மேல்பாகம் சாம்பல் நிறத்திலும், அடிப்பாகம் வெள்ளை நிறத்திலும் இருக்கும. முன் கழுத்தில் கறுப்பாக இருக்கும். வாலை அடிக்கடி ஆட்டியபடி இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Motacilla alba". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)