வெள்ளை வயிற்று சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை வயிற்று சில்லை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எஸ்டுரில்டிடே
பேரினம்:
இனம்:
உ. லுகோகேசுட்ரா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா லுகோகேசுட்ரா
(பிளைத், 1863)

வெள்ளை வயிற்று சில்லை (White-bellied munia)(உலோஞ்சுரா லுகோகேசுட்ரா) என்பது எஸ்ட்ரிலிட் குருவி சிற்றினமாகும். இது மேலேசியாவில் காணப்படுகிறது. அதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல/வெப்பமண்டல தாழ் நில ஈரமான காடுகளாகும். இந்தச் சிற்றினம் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Lonchura leucogastra". IUCN Red List of Threatened Species 2016: e.T22719828A94646777. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719828A94646777.en. https://www.iucnredlist.org/species/22719828/94646777. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_வயிற்று_சில்லை&oldid=3531551" இலிருந்து மீள்விக்கப்பட்டது