வெள்ளை மொழி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை மொழி
நூலாசிரியர்அ. ரேவதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைஒரு திருநங்கையின் தன்வரலாறு
வகைதன்வரலாறு
வெளியீட்டாளர்அடையாளம் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2011
பக்கங்கள்271
ISBN8177201662, 9788177201666

வெள்ளை மொழி என்பது அ. ரேவதி எழுதிய தன்வரலாற்று நூல் ஆகும். திருநங்கையான இவர், தனது பாலமைவு அடையாளம் காரணமாக தான் சந்தித்த சிக்கல்களையும், தம்மைப் போன்றோர் சந்திக்கும் சிக்கல்களையும், வாழ்வியல் சமூக சூழலியல் விபரிப்புகளோடு பதிவுசெய்துள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் The Truth about Me: A Hijra Life Story என்று வ. கீதாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடத்திலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாலியல் சமத்துவத்தை நோக்கிய செயலாக, பெண்ணிய உரையாடலின் அடுத்த கட்டமாக" இந்த நூல் கருதத்தக்கது என்று காலச்சுவடு மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரேவதி: ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்". காலச்சுவடு. Archived from the original on 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மொழி_(நூல்)&oldid=3665551" இலிருந்து மீள்விக்கப்பட்டது