வெள்ளை நால்வளையம் (பட்டாம்பூச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளை நால்வளையம்
White Fourring (Ypthima ceylonica).JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: Nymphalidae
பேரினம்: Ypthima
இனம்: Y. ceylonica
இருசொற் பெயரீடு
Ypthima ceylonica
Hewitson, 1865

வெள்ளை நால்வளையம் (White Fourring [Ypthima ceylonica]) என்பது ஆசியாவில் காணப்படும் சட்ரினா இன பட்டாம்பூச்சியாகும்.

விளக்கம்[தொகு]

இதன் மேல் இறகுகள் கரும்பழுப்பு நிறத்தில் அதின் நடுப்பகுதியில் மஞ்சள் வளையமும், கீழ் இறகுகளின் மேற்புறம் கரும்பழுப்பு நிறத்தில் அதில் மூன்று மஞ்சள் திட்டுகளுடன் பார்ப்பதற்குக் கண்களைப் போல் தோற்றமளிப்பதே, இந்த வண்ணத்துப்பூச்சிக்கு வளையன் என்ற பெயர் வரக் காரணம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ. சண்முகானந்தம் (2016 திசம்பர் 10). "பூச்சி சூழ் உலகு 13: இருப்புக்கொள்ளாத வண்ணத்துப்பூச்சி". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 11 திசம்பர் 2016.