வெள்ளை உள்ளான்
Appearance
வெள்ளை உள்ளான் | |
---|---|
தாய்லாந்தில் (இனப்பெருக்க காலத்துக்கு முன்) | |
இனப்பெருக்க காலத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | |
இனம்: | C. alba
|
இருசொற் பெயரீடு | |
Calidris alba பலாசு, 1764 | |
வெள்ளை உள்ளானின் இனப்பெருக்க எல்லை. | |
வேறு பெயர்கள் | |
|
வெள்ளை உள்ளான் (sanderling, உயிரியல் பெயர்: Calidris alba) என்பது குளிர்காலத்திலும் வலசை செல்லும் போதும் மணற்பாங்கான கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். கடல் அலைகளுக்கு முன்னும் பின்னுமாக ஓடி மணலிலிருந்து உணவைப் பொறுக்கி எடுக்கும் பண்புடையது.
கள அடையாளங்கள்
[தொகு]18 முதல் 20 செமீ அளவு கொண்டது; சிறிய, நேரான, தடித்த கருப்பு அலகினையும் கருப்பு கால்களையும் கொண்டது. வெண்ணிற அடிப்பகுதியும் அலைகளுக்கு அருகில் ஓடும் போது மிதிவண்டியை ஓட்டுவது போலிருக்கும் தன்மையும் வெள்ளை உள்ளானை எளிதில் அடையாளங் காண உதவும்[2].
பெயர்க் காரணம்
[தொகு]பழைய ஆங்கிலச் சொல்லான sand-yrðling[3], அதாவது மணலை உழுபவர், என்பதே sanderling என்று மருவியது. இது வெள்ளை மணல் உள்ளான்[4] என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ (Kirwan et al. 2008) in The Birds of Turkey spell this alternative genus Crocerthia
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2012). "Calidris alba". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22693369/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ "Sanderlings Running on a Winter Beach - Shorebirds in 4K". Eugene's Nature Stuff (YouTube channel). பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "sanderling etymology". etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ பாலச்சந்திரன் & பலர் (2019). தமிழ்நாடு வனத்துறை. தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு. பக். 75:161
- Kirwan, Guy; Demirci, Barbaros; Welch, Hilary; Boyla, Kerem; Özen, Metehan; Castell, Peter; Marlow, Tim (2008). The Birds of Turkey. Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408104750.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Sanderling Species text in The Atlas of Southern African Birds
- Sanderling videos, photos, and sounds at the Internet Bird Collection
- Sanderling Species Account — Cornell Lab of Ornithology
- Sanderling - Calidris alba — USGS Patuxent Bird Identification InfoCenter
- வெள்ளை உள்ளான் photo gallery at VIREO (Drexel University)
- BirdLife species factsheet for Calidris alba
- {{{2}}} on Avibase
- Sanderling species account at NeotropicalBirds (Cornell University)