சாம்பல் வெள்ளை ஈ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளை ஈ (சிற்றின வகை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாம்பல் வெள்ளை ஈ
வெள்ளை ஈ (சிற்றின வகை)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கெமிப்டிரா
குடும்பம்:
அலியோரோடிடே
பேரினம்:
சிப்னோனினசு
இனம்:
சி. பைலிரியே
இருசொற் பெயரீடு
சிப்னோனினசு பைலிரியே
(காலிடே, 1835)

சாம்பல் வெள்ளை ஈ (Ash whitefly) என்பது வெள்ளை ஈ சிற்றினம் ஆகும். இது மேற்கு ஐரோவாசியா, இந்தியா, மற்றும் வட ஆப்பிரிக்கா தாயகமாகவும் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினமாகவும் பரவியுள்ளது.[1] இது மாதுளை, ஆப்பிள் மற்றும் பேரி போன்ற பழ மரங்களைத் தாக்கும் ஒரு பூச்சி சிற்றினம்.[2][3] மேலும் இவை அலங்கார மரங்களையும் தாக்கக்கூடியது.[4][5] இதனைக் கட்டுப்படுத்த என்கார்சியா இன்ரான் என்ற ஒட்டுண்ணி பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. J. R. Nechols (1 January 1995). Biological Control in the Western United States: Accomplishments and Benefits of Regional Research Project W-84, 1964-1989. UCANR Publications. பக். 101–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-879906-21-1. https://books.google.com/books?id=lZh0gFJwx0UC&pg=PA101. 
  2. "Ash Whitefly". Center for Invasive Species Research, University of California Riverside. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  3. "Siphoninus phillyreae". University of Florida. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  4. Daniel A. Sumner; Frank H. Buck, Jr. (19 November 2007). Exotic Pests and Diseases: Biology and Economics for Biosecurity. John Wiley & Sons. பக். 203–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-28998-3. https://books.google.com/books?id=7uv2QFJX3gkC&pg=PA203. 
  5. "Ash Whitefly". Pacific Northwest Nursery, Oregon State University. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_வெள்ளை_ஈ&oldid=3458624" இலிருந்து மீள்விக்கப்பட்டது