வெள்ளை-வயிற்று புதர்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை-வயிற்று புதர்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சாக்சிகோலா
இனம்:
சா. குட்டுராலிசு
இருசொற் பெயரீடு
சாக்சிகோலா குட்டுராலிசு
வைலோட்டு, 1818

வெள்ளை-வயிற்று புதர்சிட்டு (White-bellied bush chat)(சாக்சிகோலா குட்டுராலிசு) என்பது முயூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது செமாவ், திமோர் மற்றும் ரோட் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2021). "Saxicola gutturalis". IUCN Red List of Threatened Species 2021: e.T22710226A185994344. https://www.iucnredlist.org/species/22710226/185994344. பார்த்த நாள்: 11 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]