வெள்ளைப் புறா ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"வெள்ளைப் புறா ஒன்று"
பாடல் பாடலை பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ்

புதுக்கவிதை திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு 1982
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் இளையராஜா

வெள்ளைப் புறா ஒன்று என்பது 1982இல் வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். கே. ஜே. யேசுதாஸ் பாடினார். இளையராஜா இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.[1]

உசாத்துணை[தொகு]

  1. [http:// https://tamilsonglyrics4u.com/vellai-pura-ondru-sad-version-lyrics-pudhu-kavithai-1982.html "வெள்ளைப் புறா ஒன்று"] Check |url= value (உதவி). ஏப்ரல் 17, 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்_புறா_ஒன்று&oldid=3418417" இருந்து மீள்விக்கப்பட்டது