வெள்ளைக்கடம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெள்ளைக்கடம்பு
Hymenodictyon orixense W IMG 2869.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Rubiaceae
துணைக்குடும்பம்: Cinchonoideae
சிற்றினம்: Hymenodictyeae
பேரினம்: Hymenodictyon
N. Wallich
மாதிரி இனம்
Hymenodictyon orixense
(Roxburgh) Mabberley
இனம்

~ 30 species, see text

வெள்ளைக்கடம்பு [1] (அறிவியல் பெயர் : Hymenodictyon Orixense) (ஆங்கில பெயர் : Bridal Couch Tree) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தில் மடகாஷ்கர் நாட்டில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும்.இம்மரத்தின் இலைகளைக் கம்பளிப் பூச்சிகளும், பட்டாம் பூச்சிகளும், உணவாக உட்கொள்ளுகின்றன.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்கடம்பு&oldid=2784445" இருந்து மீள்விக்கப்பட்டது