உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளீயம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிடானேன்
Stannane
Structure and dimensions of the stannane molecule
Ball-and-stick model of the stannane molecule
Ball-and-stick model of the stannane molecule
Space-filling model of the stannane molecule
Space-filling model of the stannane molecule
  வெள்ளீயம், Sn
  ஐதரசன், H
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிடானேன்
வேறு பெயர்கள்
வெள்ளீயம் டெட்ரா ஐதரைடு
வெள்ளீயம் ஐதரைடு
இனங்காட்டிகள்
2406-52-2 N
ChEBI CHEBI:30419 Y
ChemSpider 109776 Y
InChI
  • InChI=1S/Sn.4H Y
    Key: KXCAEQNNTZANTK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Sn.4H/rH4Sn/h1H4
    Key: KXCAEQNNTZANTK-GVMKXMNPAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123161
  • [Sn]
பண்புகள்
SnH4
வாய்ப்பாட்டு எடை 122.71 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 5.4 கி/லிட்டர், வாயு
உருகுநிலை −146 °C (−231 °F; 127 K)
கொதிநிலை −52 °C (−62 °F; 221 K)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
162.8 கிலோயூல்/மோல்
வெப்பக் கொண்மை, C 1.262 கிலோயூல்/(கி.கி·கெல்வின்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

வெள்ளீயம் ஐதரைடு (Tin hydride) என்பது SnH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேரமமாகும். சிடானேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இது நிறமற்ற வாயுவாகும். மீத்தேன் வாயுவின் வெள்ளீயம் ஒப்புமையாகவும் உள்ளது. SnCl4 மற்றும் Li[AlH4] ஆகியவற்றை வினை புரியச் செய்து வெள்ளீயம் ஐதரைடை தயாரிக்க முடியும்.[1]

SnCl4 + Li[AlH4] → SnH4 + LiCl + AlCl3

அறை வெப்பநிலையில் வெள்ளீயம் ஐதரைடு மெதுவாக சிதைவடைந்து வெள்ளீயம் உலோகமாகவும் ஐதரசனாகவும் மாறுகிறது. காற்றோடு தொடர்பு கொள்ளும்போது தீப்பற்றுகிறது.[1]

வெள்ளீயம் ஐதரைடு சேர்மத்தின் மாறுபாடுகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவையாகவும் வாயு நிலையிலும் காணப்படுகின்றன. கனிம உலோக ஐதரைடுகள் குழு 14 ஐதரைடுகளாகக் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்_ஐதரைடு&oldid=4304275" இலிருந்து மீள்விக்கப்பட்டது