உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி தயோசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி தயோசல்பேட்டு
இனங்காட்டிகள்
23149-52-2
ChEMBL ChEMBL2251960
ChemSpider 8081126
EC number 245-458-4
InChI
  • InChI=1S/2Ag.H2O3S2/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2
    Key: BLZGNFOLSIAOSQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9905473
  • [O-]S(=O)(=S)[O-].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag2O3S2
வாய்ப்பாட்டு எடை 327.85 g·mol−1
தீங்குகள்
GHS குறியீடு:[1]
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளி தயோசல்பேட்டு (Silver thiosulfate) என்பது Ag2S2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரம்பகால பூ வளர்ச்சியை ஊக்குவிக்கும் இச்சேர்மம் பல்வேறு தாவரங்களில் பூக்கும் காலத்தையும் ஊக்குவிக்கும்.[2][3]

சோடியம் தயோசல்பேட்டு மற்றும் வெள்ளி நைட்ரேட்டு ஆகியவற்றின் கரைசல்களைக் கலந்து வினைபுரியச் செய்து வெள்ளி தயோசல்பேட்டின் நீரிய கரைசலைத் தயாரிக்கலாம். தாவர மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் போது, ​​அதிகப்படியான தயோசல்பேட்டைப் பயன்படுத்தி, [Ag(S2O3)2]3– என்ற அணைவு அயனியைப் பெறலாம்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Disilver;dioxido-oxo-sulfanylidene-lambda6-sulfane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Hyde PT; Guan X; Abreu V; Setter TL (2020). "The anti-ethylene growth regulator silver thiosulfate (STS) increases flower production and longevity in cassava (Manihot esculenta Crantz)". Plant Growth Regul. 90 (3): 441–453. 20 September 2019. doi:10.1007/s10725-019-00542-x. பப்மெட்:32214568.
  3. Li Qingfei; Chen Peiwen; Tang Hao; Zeng Fansen; Li Xinzheng (2022). "Integrated transcriptome and hormone analyses provide insights into silver thiosulfate-induced 'maleness' responses in the floral sex differentiation of pumpkin (Cucurbita moschata D.)". Frontiers in Genetics 13. doi:10.3389/fgene.2022.960027. பன்னாட்டுத் தர தொடர் எண்:1664-8021. பப்மெட்:36105109.
  4. "Silver Thiosulfate – Plant Tissue Culture Protocol". Sigma-Aldrich.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_தயோசல்பேட்டு&oldid=4452410" இலிருந்து மீள்விக்கப்பட்டது