வெள்ளி ஐப்போ அயோடைட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) ஐப்போ அயோடைட்டு
| |
வேறு பெயர்கள்
அர்ச்செண்டசு ஐப்போ அயோடைட்டு, அயோடாக்சி வெள்ளி
| |
பண்புகள் | |
AgIO | |
வாய்ப்பாட்டு எடை | 250.77 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் |
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி ஐப்போ அயோடைட்டு (Silver hypoiodite) என்பது AgIO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] இச்சேர்மம் வெள்ளி மற்றும் பல்லணு அயனியான ஐப்போ அயோடைட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]நீர்த்த நடுநிலை வெள்ளி நைட்ரேட்டு கரைசலில் அயோடினைச் சேர்த்தால் வினைநிகழ்ந்து வெள்ளி ஐப்போ அயோடைட்டு உருவாகும்.:[4]
- 2 AgNO3 + I2 + H2O -> AgI + AgIO + 2 HNO3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Science Data Booklet (in ஆங்கிலம்). Manjunath.R. 11 July 2020. p. 118. பார்க்கப்பட்ட நாள் 3 December 2024.
- ↑ Fresenius, C. Remigius (1882). A System of Instruction in Quantitative Chemical Analysis (in ஆங்கிலம்). J. Wiley. p. 295. பார்க்கப்பட்ட நாள் 3 December 2024.
- ↑ Massey, A. G.; Thompson, N. R.; Johnson, B. F. G. (31 January 2017). The Chemistry of Copper, Silver and Gold: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5839-6. பார்க்கப்பட்ட நாள் 3 December 2024.
- ↑ Fresenius, C. Remigius (1915). Quantitative Chemical Analysis (in ஆங்கிலம்). J. Wiley & Sons. p. 572. பார்க்கப்பட்ட நாள் 3 December 2024.